மு.புஷ்பராஜன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
183 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-71-8.
யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டுப்போன யாழ்ப்பாண மாவட்டத்தின் குருநகர் என்ற பெயர்கொண்ட ஒரு கடற்கரைச் சிற்றூரையும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் ஒரு வித ஏக்கத்துடன் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.