8970 உயிர்த்தெழு.

தமிழ்நாகை (இயற்பெயர் மரு.கோ.அன்பழகன்). சென்னை 6000 041: விழிகள் பதிப்பகம், 8/எம்/139, ஏழாவது குறுக்குத்தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, 1வது பதிப்பு, 2011. (சென்னை 600 005: பிரிண்டெக் இந்தியா).

384 பக்கம், 8 தகடுகள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ.

தமிழக மருத்துவர் அன்பழகன் ஈழ விடுதலைப்போராட்டத்தை தீவிரமாக அவதானித்துவரும் தமிழகத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர். 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மூண்டெழுந்து 21ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் தொடர்ந்துகொண்டிருக்கும் ஈழமக்களின் விடுதலைப் போராட்டம் குறித்தும், அதனைத் தலைமையேற்று நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்புக் குறித்தும் இவரது பார்வைகள் இந்நூலில் விரிந்துள்ளன. ஈழ விடுதலைக்கான ஆயுதப்  போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ மண்ணில் என்னென்ன நிகழ்ந்தது? தமிழ்நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும்அதன் எதிரொலி எத்தகையதாக அமைந்தது? என்பதை இவரது நூல் வெளிப்படுத்துகின்றது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் போன்ற பலரும் வெளியிட்ட கருத்துக்களையும் கண்டனங்களையும் தொகுத்துத் தருவதிலும் இவர் வெற்றிகண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Dream Cards Casino poker

Listed here are popular terminology that you’re going to discover while playing Bonus Deuces Crazy Casino poker. First off, proper over their display, you’ll see