8982 தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்.

மகாராசன். சென்னை 600078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-16-7.

வன்குடியாதிக்கம், தேசிய இனவிடுதலை குறித்த மாற்றுப் பார்வைகளைக் கொண்ட கட்டுரைகள் இவை. இந்திய தேசம்: வேர்களும் கிளைகளும், புது வன்குடியாதிக்கத்தின் புதிய வடிவம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும், தொலைந்துபோகும் கையிருப்புகள், நவீனப் பெண் மொழியில் சாதிய-மதவாத எதிர்ப்புகள், புது வன்குடியாதிக்க எதிர்ப்பும் பெண் குரலும், அரவாணிகள்: உடலியல்-உளவியல்-வாழ்வியல், ஈழம் தமிழகம் சாதியம்: சில குறிப்புகள், தேசிய இன விடுதலை குறித்த மார்க்சிய இயங்கியலில் ஸ்டாலினின் பங்களிப்பு,  தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் ஆகிய தலைப்புகளில் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11782 தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்.

தெணியான் (இயற்பெயர்: கந்தையா நடேசன்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). vi, 98