8983 தமிழ்த் தேசியம் எனும் அடையாள அரசியல்: நேர்காணல் தொகுப்பு.

கானகன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600033: மதுரை பிரஸ், 60 பி, கோதண்டராமர் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், 1வது பதிப்பு, 2011. (சென்னை 60005: மணி ஓப்செட்).

312 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 18×11.5 சமீ., ISBN: 978-81-909332-0-9.

இனம், தேசியம் குறித்தும் “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ என்ற புரிதல் குறித்தும் விவாதிக்கும் நேர்காணல் தொகுப்பு. தமிழ் தேசியம் குறித்தும் இலங்கை இனப் போராட்டம் குறித்தும் எழுதப்பட்ட விரிவான நேர்காணல்கள் இவை. இதில்  ஸ்ரீதரன் ராஜன் ஹூல், சா.செ.சந்திரகாசன், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவாஜிலிங்கம், வ.கீதா, அருள்மொழி, அரு.கோபாலன், இரா.சனார்த்தனம், சங்கொலி திருநாவுக்கரசு, அ.கா.பெருமாள், பண்டிருப்பு ராமச்சந்திரன், து.ரவிக்குமார், சி.மகேந்திரன், உமா வரதராஜன், ஞானசேகரன், தியாகு, பெ.மணியரசன், விடுதலை இராஜேந்திரன், அ.மார்க்ஸ், பா.செயப்பிரகாசம், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

eye of horus gewinnchance vxfv

Content Wo Vermögen Eltern Angewandten SLOT Erreichbar As part of Teutonia Vortragen? Ramses Book – diese beste Eye of Horus Alternative Wie spielt man Automaten-Spiele?

lizenzierte and seriöse Versorger im Probe

Content El torero $ 1 Kaution – Diese Vorteile des Angeschlossen Poker Echtgeldspiels beste geldverdienende Apps, diese gegenseitig 2024 auszahlen Entsprechend verkaufst Respons dieser tage

5 Minimum Deposit Casinos Canada

Content Casino lucky 7: 5 Minimum Deposit Casino Disadvantages Best 5 Deposit Casinos Of 2024 The Best 5 Deposit Bonus Offers 5 Minimum Deposit Casinos