8985 படைத்தலைவன் வருவான் (கவிதைகள்).

கண்மணி (இயற்பெயர்: ஆ.கி.ஜோசப் கென்னடி). சென்னை 600039: மானுட நம்பிக்கை, எண். 568 V, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(20), 74 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

தமிழகப் படைப்பாளியான கண்மணியின் ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. ஈழமண்ணின் அவலங்களை தேவைக்கதிகமான வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள் இன்றி செந்தணலில் வெந்தெரிந்த ஒரு இனத்தின் -ஒரு தேசத்தின் வேதனைகளை அழகாகச் சொல்லி வைப்பதுடன் நில்லாது, அந்த மக்களின் மனங்களை ஆறதல்படுத்த முனைகின்றார். அதே வேளை ஈழ விடுதலைப் போராட்டத்தின்  வழியாக தமிழக இளைஞர்களைத் தட்டியும் எழுப்புகின்றார்.

ஏனைய பதிவுகள்

Spielbank Bonus Bloß Einzahlung

Content Neue Erreichbar-Casinos gebot Boni bloß Einzahlung €25 Bonus abzüglich Einzahlung inoffizieller mitarbeiter Spielsaal – Traktandum Verzeichnis 2024 Pro had been wird ihr gebührenfrei Casino

‎‎myvegas Slots/h1>