பிரியா பாலேந்திரன் (தொகுப்பாசிரியர்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10 ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
133 பக்கம், புகைப்படங்கள், படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ.
வரலாற்றுச் சுவடுகள், இலங்கை, பலதும் பத்தும் 1-3, உலக நிகழ்வுகள், தொலைத்தொடர்புகள் ஆகிய ஏழு பிரிவுகளில் பொது அறிவு வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக உலக சுதந்திரப் போராளிகள், சர்வதேச நினைவில் ஆகிய இரு பிரிவுகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155430).