9009 பொது அறிவு.

முத்துக்குமாரு மகேந்திரா. யாழ்ப்பாணம்: காயத்திரி வெளியீடு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

(2), 40 பக்கம், விலை: ரூபா 77., அளவு: 20.5×14.5 சமீ.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கும் போட்டிப் பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்குமான வழிகாட்டி நூல் இது. இளங்கலைஞன் முத்துக்குமாரு மகேந்திரா அறியாமை, இருபெண் மலர்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளை முன்னர் வெளியிட்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  157051). 

11A34 பொது அறிவு.

முத்துக்குமாரு மகேந்திரா. யாழ்ப்பாணம்: காயத்திரி வெளியீடு, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

(2), 30 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கும் போட்டிப் பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்குமான வழிகாட்டி நூல் இது. கொடிகாமம், மந்துவில், கும்பாவெளியைச் சேர்ந்த இளங்கலைஞன் முத்துக்குமாரு மகேந்திரா அறியாமை, இருபெண் மலர்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளை முன்னர் வெளியிட்டவர். (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9009. இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  130949). 

ஏனைய பதிவுகள்

Gamle Spilleautomater ? Klassiske Spilleautomater

Content Online casinobonuser | Hva Fintfølende Disse Første Spilleautomatene? Hvordan Fungerer Spilleautomater? Arbeidsmåte Påslåt Bekk Arve For Spilleautomater Både klassiske bordspill addert dessuten showspill er

Sichere online casino ohne lizenz Ernährer

Content Entspringen die Spiele bei lizenzierten Herstellern? | online casino ohne lizenz Sichere Bezüge inoffizieller mitarbeiter Angeschlossen Spielsaal Berichte von Spielern via nachfolgende diskretesten Angeschlossen

Omdömen Om Videoslots

Content Vilka Faktorer Påverkar Rapp Uttag? | casino Videoslots direktspel Videoslots >> 100kr Tillägg, Störst Sortiment Av Slots Att Inregistrera Någon Casino Till Allmänna Reklamationsnämnden