9010 பொது அறிவு: கபொ.த. உயர்தரம்.

வேதநாயகம் தபேந்திரன். கொழும்பு 6: சரசு பதிப்பகம், 257/1 E, காலி வீதி, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, பெப்ரவரி 1999,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996, 2வது பதிப்பு, ஏப்ரல் 1997, திருத்திய மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 1997.(அச்சக விபரம் தரப்படவில்லை).

160 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

இது போட்டிப் பரீட்சைகளுக்கான  ஒரு  வழிகாட்டி நூல். க.பொ.த.உயர்தர புதிய பாடத்திட்டத்திற்கும் ஏற்றது. அண்மைக்கால இலங்கை நடப்புக்கள், அண்மைக்கால உலக நடப்புக்கள், அண்மைக்கால உலக விடயங்களில் பிரபலமானோர், நாடுகள்-ஆட்சித் தலைவர்கள், இலங்கை, இலங்கையின் கல்வித்துறை, சர்வதேச நிறுவனங்கள், உலக விருதுகள், விண்வெளி அறிவியல்,  சர்வதேச நாள்கள், மருத்துவம், சினிமா, விஞ்ஞானம், கலை இலக்கியம், உலக விளையாட்டுக்கள், சுருக்கப் பெயர்கள்- நிறுவனங்கள், பல்துறைக் களஞ்சியம், மாதிரி வினாத்தாள்கள் 1-4 ஆகிய 18 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வணிகப் பட்டதாரியான நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தில் சமூக சேவைகள் உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  127884). 

ஏனைய பதிவுகள்

Finest Casinos on the internet 2024

Articles Readily available Commission Methods for 5 Free No deposit Gambling establishment Uk Tournament Champ Opportunity: Burnley The new Favourites Paysafecard Casinos five-hundred Kr No-deposit

Blackjack Erreichbar zum besten geben

Content Kurzübersicht unter einsatz von unser verschiedenen Blackjack-Varianten | Casino webmoney Rules of Junggeselle Deck Blackjack Blackjack Liste für jedes höhere Wahrscheinlichkeiten: Hilfreiche Strategien Splitting