9011 பொது அறிவுப் பூங்கா.

ஆ.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளை, 52, ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, ஆனி 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசாயி அச்சகம்).

(2), 44 பக்கம், விலை: ரூபா 33., அளவு: 20.5×14.5 சமீ.

உலகத்தமிழர் குரல் இதழின் ஆசிரியரான ஆ.சண்முகலிங்கம் எழதிய இந்நூல் பல்துறை சார்ந்த அறிவுத் தகவல்களைக் கொண்டது. மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் தேவையான பல தகவல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  123961). 

ஏனைய பதிவுகள்

13664 அநேகி: உரைக்கவித் தொகுப்பு.

அம்பிகை பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆடி 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii, 81 பக்கம், விலை: ரூபா

Gambling enterprises you to Accept AUD

Content Greeting Incentive as much as $1,five-hundred, 200 FS Is actually $step one put gambling enterprises secure? Finest $step 1 Put Gambling enterprises around australia

12833 – செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக் கட்டுரை).

ஆ.சி. கந்தராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 112 பக்கம், விலை: ரூபா