9012 பொது உளச்சார்பும் பொது அறிவும்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1 ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 40., அளவு: 21.5×18 சமீ.

ஆசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில் எழுதி வெளியிட்ட நூல் இது.

ஏனைய பதிவுகள்