ஆர்.கே.முருகேசு சுவாமிகள் (மூலம்), கார்.முரளிதரன் (பதிப்பாசிரியர்). நுவரெலியா: காயத்ரி பீட வெளியீடு, ஸ்ரீநகர், 82, லேடி மக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 20/8, சிலாப வீதி).
40 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
மனிதரில் உள்ள காந்தசக்தி பற்றிய ஆன்மீக விளக்கத்தை இந்நூல் வழங்குகின்றது. மனிதனில் உள்ள காந்த சக்தியை பேணி வளர்க்கும் சாதனைமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன.