9045 அளவை விளக்கம்: ஒரு தர்க்க நூல்.

த.இராமநாதபிள்ளை. பருத்தித்துறை: திரு.த.இராமநாதபிள்ளை, அதிபர், புலோலி ஆண்கள் கல்லூரி, புலோலி, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(2),144 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×14 சமீ.

பத்து அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ள இத் தர்க்கவியல் நூலில்,  பதங்கள், சிந்தனை நியமங்கள், உடனனுமானம் (உடன் கருதல்), திட்டாந்தமும் உள்ளுறையும், வரைவிலக்கணம், வகுத்தல், காட்சியளவை, ஆராய்ச்சி முறை, வழியளவை, சில அந்நுவயங்களும் போலிகளும் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் வகை பிரித்து விளக்கப்பட்டுள்ளன.  பின்னிணைப்பில் கலைச்சொற்றொகுதியொன்றும் காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Glory Casino Bangladesh

Содержимое Games and Services Offered at Glory Casino Bangladesh Games Offered Benefits and Promotions at Glory Casino Bangladesh Sign-up Bonus Ongoing Promotions Security and Licensing

17616 அமீன் அருங்காவியம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர் 5: உமர் நெய்னார் புலவர் கழகம், மட்டக்களப்பு வீதி, பெரியபாலம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (திருக்கோணமலை: யு.சு.வு. பதிப்பகம்). 107 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5