ஆர்.டி.குணரத்தின, எஸ்.வி.காசிநாதன். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்;).
(2), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
கல்விப் பொதுத் தகுதிப் பத்திரம்(உயர்தர) வகுப்புக்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்ட இந்நூலின் ஆசிரியர்களான இருவரும் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாவர். நவீன அளவையியல், பாரம்பரிய அளவையியல் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102478).