எஸ்.எஸ். மனோகரன். யாழ்ப்பாணம்: பிறைற் சென்ரர், 1வது பதிப்பு, மார்ச் 1978. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், யாழ்.பலநோக்கு கூட்டுறவு சங்கம்).
(3), 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
அளவையியல் ஆராயும் விடயம், அளவையியலும் ஏனைய இயல்களும், சிந்தனையின் தொழிற்பாடுகள், பதங்கள், பதங்களின் வகைகள், சிந்தனை விதிகள் அல்லது எண்ண விதிகள், பயனிலைத் தகவுகள் அல்லது பயனிலைத் தகவு அட்டவணை, வரைவிலக்கணம், பிரிப்பு முறையும் வகையீட்டு முறையும், எடுப்புக்கள், நியாயத்தொடை, நியாயத் தொடையின் உருவும் பிரகாரமும் ஆகிய 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122546).