9064 எங்கள் ஆசான் அருள்மொழிகள்: யோக சுவாமிகள் தம் அன்பர்களுக்குக் கூறியவை.

அ.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). செங்கலடி: அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், 2வது பதிப்பு, மார்ச் 1986, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை).

viii, 116 பக்கம், தகடு, விலை: ரூபா 12., அளவு: 19×12.5 சமீ.

யாழ்ப்பாணத்துச் சிவயோக சுவாமிகள் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசித்தருளிய அருள்மொழிகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.  சுவாமியுடன் கூடி வாழ்ந்த காலங்களில் தொகுப்பாசிரியரும் வேறு சில அணுக்கத் தொண்டர்களும் நேரில் கேட்டனவும், பல பழைய அன்பர்களால் தெரிவிக்கப்பட்டவையுமாகிய சுவாமிகளின் அருள்மொழிகளே இவை. கிழக்கு மாகாணம், செங்கலடியில் உள்ள சிவதொண்டன் நிலையத்தைச் சேர்ந்த அ.செல்லத்துரை என்பார் தொகுத்தளித்த இந்நூல் சுவாமிகளின் 22ஆவது குருபூசை நினைவு வெளியீடாக 22.3.1986 அன்று  இரண்டாவது பதிப்பாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

17506 அன்பின் முத்தங்கள்.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  100 பக்கம், விலை: ரூபா 600., அளவு:

Galet Gauloise

Satisfait Jackpot city Casino Connexion | Comment Percevoir Un Salle de jeu Pourboire Sans avoir í  Archive 2024 ? Pas loin Abyssal De ma vie

14600 குறுக்கால போவானே கோதாரி விழுவானே.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). viii, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

alles via Keno OCS de

Content Unser Plan bei Erreichbar Keno, wenn um echtes Geld vorgetäuscht sei Letzter tag des jahres Millionen – Maximale Gewinnchancen – ACHTUNG: erweiterte Soll Übe