9065 ஒளவையார் அருளிய மூதுரை என அழைக்கப்படும் வாக்குண்டாம் மூலமும் உரையும்.

சி.குமாரசாமி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

பூபாலசிங்கம் புத்தகசாலையின் நீதிநூல் வரிசையில் மூன்றாவது நூலாக வெளிவந்துள்ளது. சிறுவர்க்கேற்ற எளிய உரைநடையில் வித்துவான் சி.குமாரசாமி  உரைவழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120084).

ஏனைய பதிவுகள்