9078 இந்து நாகரீகம்: ஏ.எல். 723 வினா-விடை.

செ.கந்த சத்தியதாசன். யாழ்ப்பாணம்: நியூட்டன் உயர் கல்வி நிறுவனம், ஆரியகுளம் சந்தி, 342 ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).

(3), 62 பக்கம், உருவப்படங்கள், விலை: ரூபா 60., அளவு: 21.5×14.5 சமீ.

அருட்சொல்வாரி, சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் செ.கந்தசத்தியதாசன், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். தாம் கற்றதனூடாகவும், கற்பித்தலினூடாகவும் இந்துநாகரீகம் என்னும் துறையில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் திரட்டி மாணவர் நலன்கருதி 723 வினாக்களைத் தேர்ந்து அவற்றுக்கான விடைகளையும் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131790).

ஏனைய பதிவுகள்

10765 இலக்கிய இன்பம்: கட்டுரைத் தொகுப்பு.

J.M.M.அப்துல் காதிர் (மூலம்), எம்.ஏ.முஹம்மது சித்தீக் (பதிப்பாசிரியர்). மருதமுனை 32314: மருதம் வெளியீட்டகம், 228, நூலக வீதி, 1வது பதிப்பு, அக்டோபர் 1999. (கண்டி: லதா இம்ப்ரெஸ், 302, டீ.எஸ்.சேனாநாயக்க வீதி). xii, 192

11130 சைவநாற்பாதங்கள் காட்டும்ஆலய வழிபாடு.

சி.விசலாட்சி. பேலியகொடை: ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயம், 212, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). xiii, 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12981 – அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி. வாழைச்சேனை: அபிஷா வெளியீட்டகம், இரத்தினம் வீதி, 1வது பதிப்பு, தை 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்). ix, 174 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 20 x