பரஞ்சோதி ஜோதீஸ்வரன். யாழ்ப்பாணம்: பீ.ஜோதீஸ்வரன், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம்).
47 பக்கம், விலை: ரூபா 38., அளவு: 22×13.5 சமீ.
கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்புக்குரிய இந்து நாகரிகப் பாடப்பரப்பிற்குரிய சிறுகுறிப்புகள் அடங்கிய நுல்.