9102 சைவ சித்தாந்தமும் கலையும்.

தயாளினி நவநீதகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: நவநீதகிருஷ்ணன் பதிப்பகம், 5ஆம் வட்டாரம், நயினாதீவு, 1வது பதிப்பு, தை 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

x, 74 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ.

விநாயகர் வழிபாடு, சைவசித்தாந்தத்தில் பதி பற்றிய கோட்பாடு, சைவசித்தாந்தத்தில் பாசமும் சிவப்பேறும், நாவுக்கரசர் காட்டும் சிவ சின்னங்கள், ஓவியக் கலை மரபில் சித்தன்னவாசல் ஓவியங்கள், பனைமலைக் கோவில் ஓவியங்கள், கோயிலும் இசைக் கலையும் ஆகிய இயல்களில் எழுதப்பட்ட நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199191).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

11844 மறையாத சூரியன்: நாவல்.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஆரு கிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு). x, 145 பக்கம், விலை:

12124 – ஆலய வழிபாட்டில் அதிசய அனுபவங்கள்.

சந்தனா நல்லலிங்கம். கொழும்பு 4: சந்தனா நல்லலிங்கம், 9, பாலாம்பிகை நமசிவாய இல்லம், மிலாகிரிய அவென்யூ, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 110 பக்கம், விலை: ரூபா 500.,