9104 திருவருட்பயன் மூலமும் உரையும்.

சி.கணபதிப்பிள்ளை. உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரிண்டர்ஸ், பலாலி வீதி).

x, 127 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது பார்வையில் திருவருட்பயனுக்கு இந்நூலில் உரைவழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12569 – பாலபோதினி: ஐந்தாம் புத்தகம்.

வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 11வது பதிப்பு 1966. 1வது பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (2), 124 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: