9111 அருளாளர் அந்தோனியார்.

வாகரைவாணன் (இயற்பெயர்: ம.அரியரத்தினம்). மானிப்பாய்: வாகரைவாணன், பழனம், உடுவில் தெற்கு, உடுவில், 1வது பதிப்பு, ஆனி1993. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், 89, மவுண்ட் கார்மல் வீதி, குருநகர்).

v, 26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.

யாழ்ப்பாணம் இறைவாக்குப் பணியகத்தின் அனுசரணையுடன் விரியும் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் வாகரைவாணன், யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையில் எழுதப்பெற்றது. புனித அந்தோனியாரின் வாழ்வை கவிதை உருவில் வழங்கியிருக்கிறார். அறவழியில் ஆன்மீகப் பாதையில் மக்களை அழைத்துச் சென்ற கிறீஸ்து பெருமானின் உண்மையான சீடராக வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை சுவைமிகு இலக்கியமாக அமைந்திருக்கிறது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  97166). 

ஏனைய பதிவுகள்

15797 தரணி.

கத்யானா அமரசிங்ஹ (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202,

Svenska språket Casinon 2023

Content Frågor Och Svar Försåvitt Casino Utan Spelpaus | hemsida Frågor & Svar Casino Inte me Spelpaus Odla Tillåt N In Din Privata E-post Ino