9113 இயேசு கானங்கள் (கிறிஸ்தவ கவிதைகள்).

அம்புறோஸ் பீட்டர். கொழும்பு 13: அம்புறோஸ் பீட்டர், 53, 1/6, நியூனம் சதுக்கம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு: பயனியர் அச்சகம்).

(6), 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

1968ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயப் பாடற்குழுவில் அங்கம் வகித்துவந்த அம்புறோஸ் பீட்டர் ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தும் வகையில் பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுதியவர். 1990 முதல் 1993 வரை தொடர்ச்சியாகச் சிறந்த இறையியல் பாடலாசிரியருக்குரிய விருதினைப் பெற்றுவந்தவர். தான் எழுதிய பாடல்களுள் சிறந்தவற்றை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். ஒளிவிழா, மறையாசிரியர் கீதம், சிறுவர்தின கீதம், இன்னிசை இராக மேடையில், இதயத்தில் எழுந்திட்ட இயேசுவின் இராகங்களே, போன்ற இன்னோரன்ன பாடல்களை இந்நூலில்காணமுடிகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104175).

ஏனைய பதிவுகள்

11408 புதிய பாடத்திட்டம் க.பொ.த.உயர்தரம் தரம் 12: தமிழ்.

செ.திருநாவுக்கரசு, சு.லோகேஸ்வரன், யூசுப் எம்.அஸ்றப், எஸ்.கௌதமன், குணேஸ்வரி இரகுநாதன் (தொகுப்பாசிரியர் குழு). யாழ்ப்பாணம்: விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: வந்தனம் பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்புச் சந்தி). x, 623

top online casino

Best casino online Paypal online casinos Top online casino Betnation krijgt een score van 7,6 en biedt meer dan 2.342 casinospellen en 24 sporten om

Super Moolah Slot

Blogs Super Moolah Position Extra Features Greatest Super Moolah Casinos 2024 Which are the Greatest Jackpots? Dominance Group Train Position Are Intruders Regarding the Planet