9114 இயேசுவின் பின் செல்லல்.

யோ.இரசல் சந்திரன் (மூலம்), சி.தேவநேசன் (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை கிறிஸ்தவ கலைத் தொடர்பு நிலையம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, (கொழும்பு 13: லிபேர்ட்டி அச்சகம், 478 புளுமெண்டால் வீதி).

69 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14.5 சமீ.

அருள்திரு கலாநிதி யோ.இரசல் சந்திரன் அவர்களின் ஆங்கிலமூலத்தில் எழுதப்பட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சார நூல். அருள்திரு சி.தவநேசன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84664).

ஏனைய பதிவுகள்

otwarty określenie, synonimy, wypadki użycia

Content Nasza strona: Gdy użyć węgiel dzięki oczyszczenie organizmu? Doniesienia w celu wnioskodawców w całej module I Sprawisz to pod analizie czynu pretendentów po zakładce Kariera (np. mapa