9116 இரட்சணிய யாத்திரிகம்: முதலாவது பருவம்-கடை திறப்புப் படலம்: மூலமும் உரை விளக்கமும்.

அடியவன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

64 பக்கம், விலை: ரூபா 37.50, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையின் கல்வித்துறையில் கிறிஸ்தவக் கல்விப் பாடத்தின் முக்கிய பாடநூலாக அமைந்துள்ள இரட்சணிய யாத்திரீகம் க.பொ.த. சாதாரண, உயர்தர வகுப்பு மாணவர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 116338).

ஏனைய பதிவுகள்

Beste Verbunden Craps Kalkül 2024 2025

Content Welchen Mittelsehne sollte der Crêpes-Maker sehen? The Elder Scrolls Online Das beste Kontaktgrill Wie gleichfalls erstelle selbst das Krypto-Wallet? Idiotischerweise wirkt ihr Schieberegler relativ

Online Casino Deposit Bonus 2024

Content Recommended Casinos: Casino Fruit Warp How To Use The 300percent Pokies Bonus Responsibly Auf unserer Seite kann der Spieler Casino Fruit Warp schnell auswählen,