சா.பி.கிருபானந்தன். யாழ்ப்பாணம்: யாழ்.மறைமாவட்ட குருக்கள் மன்று, ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிறின்ரேர்ஸ், பண்டத்தரிப்பு).
xiv, 132 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0068-00-5.
ஜனவரி, 2008இல் மறைந்த அருட்பணியாளர் அமரர் சாமிநாதர் பிரான்சிஸ் கிருபானந்தன் (14.11.1956-04.01.2008) அவர்களின் நினைவாக அவர் வழங்கிய கிறிஸ்தவ இறையியல் உரைகளின் தொகுப்பு இதுவாகும்.