9132 அக்னிகார்ய விளக்கம்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). அவுஸ்திரேலியா: ஸ்ரீவத்ஸ கோத்ரம் செல்வன் சங்கர்சர்மா குருஷியாம்சர்மா அவர்களின் உபநயன பிரம்மோபதேச தினச் சிறப்பு வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ வித்யா கணினி அச்சகம், இணுவில்).

120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

வைதிக-ஆகம அக்னி கார்யங்களின் தமிழ்க் கருத்தும், கிரியா நெறிகளின் விரிவான விளக்கங்களும் தத்துவார்த்த அடிப்படையிலும் அறிவியல் ரீதியிலும் ஆழ்ந்த பொருள் விளக்கமும் அடங்கிய நூல்.

ஏனைய பதிவுகள்

16566 மரபின் விழுதுகள்.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).