க.வேந்தனார். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).
(2), iv, 207 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 21×14 சமீ.
1959 மார்கழி தொடக்கம் பொதுத் தராதர G.C.E. வகுப்புக்குரியது. சைவசித்தாந்த சமய நூல்கள், சைவசித்தாந்த கோட்பாடுகள், சைவசித்தாந்த சாதனைகள் என்பவற்றின் தெளிவான விளக்கமும், வினாக்களும் அடங்கியுள்ளன. நூலாசிரியர் வித்துவான், பண்டிதர், சைவப்புலவர் க.வேந்தனார் யாழ்ப்பாணம், பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 135003).