9168 இந்து சமய பாடம்: தொகுப்பு நூல்: இரண்டாம் பாகம்.

க.வேந்தனார். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(2), iv, 207 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 21×14 சமீ.

1959 மார்கழி தொடக்கம் பொதுத் தராதர G.C.E. வகுப்புக்குரியது. சைவசித்தாந்த சமய நூல்கள், சைவசித்தாந்த கோட்பாடுகள், சைவசித்தாந்த சாதனைகள் என்பவற்றின் தெளிவான விளக்கமும், வினாக்களும் அடங்கியுள்ளன. நூலாசிரியர் வித்துவான், பண்டிதர், சைவப்புலவர் க.வேந்தனார் யாழ்ப்பாணம், பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராவார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135003).

ஏனைய பதிவுகள்

Spielbank Prämie abzüglich Einzahlung Top Liste 2024!

Content Darf man inoffizieller mitarbeiter Online Casinos Teutonia über Paypal retournieren? Nachfolgende neuesten Boni abzüglich Einzahlung Die beliebtesten Arten bei Kasino-Boni exklusive Einzahlung Cashback Maklercourtage,

11240 பன்முக நோக்கில் பதினொராம் திருமுறை.

க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது