9172 இரண்டாம் சைவ வினாவிடை.

ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்).

(4), 134 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அருளிச்செய்த இரண்டாம் சைவவினா-விடை என்ற இந்நூல் யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தின் 24ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. சைவ வினாவிடையும் தோத்திரத்திரட்டும் இந்நூலில் உள்ளடங்குகின்றன. பதியியல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவ பேதவியல், விபூதியியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், நித்திய கருமவியல், சிவாலய கைங்கரியவியல், சிவாலய தரிசனவியல், குருசங்கம சேவையியல், மாகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல் ஆகிய 16 தலைப்புகளில் வினாவிடைகள் அடங்கியுள்ளன. விநாயகர், சிவன், உமாதேவியார், சபாபதி, சிவகாமியம்மையார், வைரவக் கடவுள், சூரியமூர்த்தி என 21 பேரின்மீது பாடிய தோத்திரப்பாடல்களும், திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், திருவெம்பாவை, மாகேசுர பூசையில் ஓதத்தக்க பெரியபுராணச் செய்யுள், மாகேசுர பூசை யாசீர்வாதம், அரும்பதவுரை என்பனவும் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 80735).

ஏனைய பதிவுகள்

Spielbank Deutschland

Content Zahlungsmethoden In Den Besten Online Casinos Deutschland – Unsere Website Die Beliebtesten Spiele Im Online Casino Bayern Gibt Es Eine Die Spielbank App Für