9211 சைவத் திருமுறைத் திரட்டு.

சிவதொண்டன் சபை. யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1990. (கொழும்பு 13: பிரின்டெல் மீடியா, 283 புளுமெண்டால் வீதி).

(16), 240 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100., அளவு: 19×12.5 சமீ.

இத்தொகுதி பன்னிரு திருமுறைகளிலிருந்தும் தொகுக்கப்பெற்ற தேர்ந்த தனிப்பாடல்களுடன் திருப்பதிகங்களையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளது. அத்துவிதப் பொருள், பன்னிரு திருமுறைகள் பற்றிய குறிப்புகள் என்பன பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அட்டவணை நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. இது நூலில் இடம்பெற்றுள்ள பாடலை இலகுவில் கண்டு, சென்றடைவதற்கு உதவுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218532).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Secret of the Stones

Content Reseña sobre Tragamonedas Secret of the Stones, Estadísticas así­ como Juegos Relacionados Secret Of The Stones Una Consejero De Juego Desplazándolo hacia el pelo