9218 தெய்வீக அருட்புகழ்.

சீ.விநாசித்தம்பி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், நாகேஸ்வரம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

xviii, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்கள், அனைத்துத் தெய்வங்களையும் பரம்பொருளாகக் கண்டு இந்நூலில் அருட்புகழ் பாடியுள்ளார். இவரது தெய்வீகப் பாடல்கள் திருப்புகழ்; போல அமைந்திருப்பினும் அவற்றை அருட்புகழ் எனப் பெயரிடுகின்றார். இந்நூலில் இக்கவிஞரின் 184 பக்தி இலக்கியங்கள் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155540).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

12631 – சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்கள்:பொருள் மரபும் இலக்கியவளர்ச்சியில்அவற்றின் பங்கும்.

கனகசபாபதி நாகேஸ்வரன் (மூலம்), எஸ். வை.ஸ்ரீதர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

11589 எரிந்த சிறகுகள் (கவிதைகள்).

வெலிகம ரிம்ஸா முஹம்மத். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (25), 26-152 பக்கம், விலை: