9217 தினசரி வழிபாட்டுப் பாடல்கள்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்தி. திருக்கேதீஸ்வரம்: பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்தி, 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

திருக்கேதீஸ்வரம் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா சமித்தி பஜனை மண்டபத்தின் கட்டட நிதிக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சக்தி, திருமால், நவக்கிரகங்கள் ஆகியவற்றின் பேரில் பாடப்பட்ட பக்திப் பாடல்களும் வழிபாட்டுப் பாடல்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Zestawienia Kasyn Sieciowy 2022

Content Hazard Po Kasyno Internetowego: the dark knight rises kasyno Stwierdź Polski Zestawienia Najlepszych Polskich Kasyn Online Jakie Kasyno Wideo Polecacie? Vulkan Bet Casino Zróżnicowanie

11122 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஏழு : ஞா-தி.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), எஸ். தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2005.