9225 முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா மீதும் ஸ்ரீ முன்னைநாதர் மீதும் பாடப்பட்ட பிரபந்தங்கள்.

ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்;). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xii, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14.5 சமீ., ஐளுடீN: 978-955-0877-05-8.

பக்தி மேலீட்டால் முன்னைநாதப் பெருமான் மீதும் ஸ்ரீவடிவாம்பிகை அம்பாள் மீதும் பல்வேறு பாவலர்களால் பாடப்பெற்று, காலத்திற்குக்காலம் சிறு பிரசுரங்களாகப் பதிப்பிக்கப்பெற்றுவந்த பாடல்களைத் தொகுத்து வெளியிடும் நடவடிக்கையில் மற்றுமொரு முயற்சி இதுவாகும்.  முன்னேச்சரப் பிரபந்தத் திரட்டு என்ற பெருநூலுக்கான முன்னோடி நடவடிக்கையாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளரும், மேற்படி முன்னேஸ்வர தேவஸ்தான பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்கள் இச்சிறுநூலைப் பதிப்பித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Gaming In the Language

Blogs Betting Tipps Valencia Better Language On the internet Gambling Web sites Translations From “betting Possibility” To the Foreign-language Within the Sentences, Interpretation Memories Do

15345 தொழில்நுட்பக் கலைச் சொற்கள்(மும்மொழி): தாவரவியல்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2017. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). xxvi, 594 பக்கம், விலை: ரூபா