9224 பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்திலுள்ள திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்.

ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (உரையாசிரியர்), மு.கந்தையா (உரை விளக்கம்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1972, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ராஜ் அச்சகம்).

(2), 183 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12.5 சமீ.

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தின் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், கல்விப் பொதுத்தராதர வகுப்புக்கான பரீட்சைக்குத் தேவையான திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் பற்றிய பகுதியை தனி நூலாக 1970இல் வெளியிட்டிருந்தனர். சர்வதேச புத்தக ஆண்டு நினைவாக அந்நூலின் இவ்விரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தின் ஆறாவது வெளியீடு இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

11514 மரமனிதன்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.,