9228 அல்லாஹ்வின் முழக்கம்: நூறின் அருளின் அறிவின் பிரகாச விளக்கம்.

சேக் முகையுதீன் குருபாவா. கொழும்பு: இலங்கை சூபி (ஞான) விளக்கக்குழு, 139 தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxxi, 602 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

சங்கைக்குரிய சேக் முகையுதீன் குருபாவா அவர்களின் இஸ்லாமிய உபதேசங்கள் கொண்ட நூல். சரித்திரம், உம்முடைய பிறவிக்கு ஓர் அறிவித்தல், உன்னுடைய உள்ளத்தின் நற்சிந்தனைக்கு ஓர் அறிவிப்பு, அல்லாஹ்வின் ஆதியின் தோற்றத்தின் விளக்கம், இஸ்லாத்தின் துலக்கம் ஈமானின் விளக்கம், சரீஅத்து, றூஹின் (உயிர்) விளக்கம், பிஸ்மில்லாஹி, மெய்ஞ்ஞானக் குருவின் விளக்கம், இன்ஸானின் அறிவின் விளக்கத்தின் நுட்பம் என்பன உள்ளிட்ட 31 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 30132).

ஏனைய பதிவுகள்

Bestenliste ferner Kollation 2025

Content Entsprechend kann meinereiner Gewinne in Paysafecard Casinos abheben? Empfohlene Casinos Vorteile das PSC Casinos Traktandum Verbunden Casinos via Paysafe Talismania Prämie: 500€ Maklercourtage unter