9239 திருக்குர் ஆன் கட்டுரைகள்.

முஸ்லிம் வாலிபர் இயக்கம். ஏறாவூர்: ஏறாவூர் முஸ்லிம் வாலிபர் இயக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1961. (ஏறாவூர்: அடானா அச்சகம்).

(10), 94 பக்கம், விலை: ரூபா 1.20, அளவு: 18.5×13 சமீ.

ஏறாவூரில் நடைபெற்ற திருக்குர் ஆன் மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளையும் பிற இஸ்லாமிய அறிஞர்களின் உரைகளையும் தொகுத்து  13 கட்டுரைகளுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நான் போற்றும் நூல் (மௌலானா மௌதூதி), திருக்குர் ஆன்  கூறும் அறவாழ்வு (மௌலவி முஹம்மது உமர்), குர் ஆன்  கூறும் சமதர்மம் (ஸஹ்றான் இப்றாஹீம் முகம்மதலி), இன்றைய முஸ்லிம்களும் குர் ஆனும் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), திருக்குர் ஆனும் பெண்ணினமும் (ஜே. எம். ஹ{ஸைன்), இறையருள் இலக்கியம் (ஏ.எல்.மஜீத் ), குர் ஆன் கூறும் பொருளாதாரம் (அல்ஹஜ் வி.எம். சம்சுதீன்), குர் ஆன் கூறும் ஆட்சிமுறை (பேராசிரியர் சையத் இப்றாஹீம்), திருக்குர் ஆனின் தனிச் சிறப்பு (ஐ.எல்.எம். மஷ்ஹ{ர்), வான்மறை காட்டும் வண்ண உவமைகள் (எச்.எம்.பி. மொஹீதீன்), திருக்குர் ஆனின் சிறந்த சாதனை (மௌலவி எம்.ஜே.கலீலூர் ரஹ்மான்), அற்புத வேதம் (ஆ.கா.அப்துஸ் ஸமது), குர் ஆன் கூறும் இறைவணக்கம் (எஸ்.எல்.எம். அப்துல் காதிர்) ஆகிய தபை;புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.  எமது கட்டுரையாளர்கள் என்ற பகுதியில் கட்டுரையாளர்களின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87294).

ஏனைய பதிவுகள்

Мелбет закачать нате iOS бесплатно мобильное аддендум получите и распишитесь айфон через букмекера Melbet

Content Машина употребления букмекера получите и распишитесь айфон Закачать Пополнение вдобавок апагога средств через приложение получите и распишитесь Айфон Оценка знатока о приложении Мелбет на Айфон

First, you’ll need to can enjoy Starburst, getting re also-spins, the fresh symbol beliefs, and exactly why to play in the Rivalry guarantees the finest internet casino experience. It offers a lot fewer casino Midnight Marauder paylines however, a bigger max earn, making it a conference more appealing video game to own big spenders than just its ancestor. We’ve got a lot of fun to play they, so we know you’ll too for individuals who liked the first installment. Even as we mentioned earlier, Starburst doesn’t have loads of incentive features otherwise bonus revolves. For each reel you to lands one to leads to one to added bonus twist, having a total of around three.

‎‎Stardust Gambling enterprise Real money for the Application Shop Posts Casino Midnight Marauder: Finest Casinos to experience Starburst XXXtreme ❓ Ideas on how to gamble Starburst