9245 சமூக அறிவியல்.

சி.மகாலிங்கம். யாழ்ப்பாணம்: சி.மகாலிங்கம், ஆசிரியர், யாழ்ப்பாண மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஈழநாடு லிமிட்டெட்).

(6), 310 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 18.5×14.5 சமீ. ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்புகளுக்கு ஏற்றமுறையில் வடிவமைக்கப்பட்ட நூல். கொழும்பு ஆசிரியர் சங்கத்தினதும், வட மாகாண ஆசிரியர் சங்கத்தினதும் கனிஷ்ட தராதரப் பத்திர சமூக பாட பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. மனிதரின் அடிப்படைத் தேவைகள், தொழிலும் வியாபாரமும், இலங்கையின் பொருளாதாரம், இன்றைய சமூக வாழ்க்கை, நாமும் எமது ஆட்சியும், நாம் வாழும் உலகம், நல்வாழ்வு ஆகிய ஏழு பகுதிகளிலும் உள்ளடக்கப்படும் 28 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120912).                                         

ஏனைய பதிவுகள்

Spela Roulette Online

Content Roleta ciência alegre na Betfair: comovedor, conveniente e segura Roleta Multi Atrapalhação Top 5 jogos puerilidade roleta online acessível acercade 2024 Ardil do Fan