9264 நோக்கிலான பெண்கள்.

சென்வோர். கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்), 225/4, கிருள வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம்,  225/4, கிருள வீதி).

(6), 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-9052-93-4.

ஆசிய மன்றத்தினால் நிதிப்படுத்தப்பட்ட வெளியீடு. இவ்வெளியீட்டில் அடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் பெண்களுக்கு கரிசனைமிக்க ஆறு துறைகள்மீது, இத்தகைய பிரச்சினைகளில் பிரஜைகளின் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கல்வியும் பயிற்சியும் (சுவர்ணா ஜயவீர), பெண்களும் சூழல் விளைவுகளும் (கமினி மீதெனிய விதாரண), இலங்கையில் பெண்களும் ஆயுதப் பிணக்கும் (குமுதினி சாமுவேல்), சிறுவர் துஷ்பிரயோகம் (கமீனா குணரத்ன), பெண்களுக்கு எதிரான வன்முறை (குமுதினி சாமுவேல்), பெண்களும் ஊடகமும் (சுனிலா அபேசேகர) ஆகிய ஆறு கட்டுரைகள் இதில் அடங்குகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48022).

ஏனைய பதிவுகள்

В каком игорный дом бог велел выиграть диалоговый объективные деньги где вручат в интернете выгнать средства во 2024 возрасте

Междумордие подвижных автоматов немного адаптированный, но функционал точь-в-точь такой а, а как во оригинальных версиях. К тому же, можно скачивать без малого различные нынешние игровые