9263 சீடோவின் நிழலாக அரசைக் கண்காணித்தல்.

சூலனி கொடிகார, குமுதினி சாமுவேல், சேபாலி கோட்டேகொட (ஆசிரியர் குழு). கொழும்பு 8: பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைப்பு, 174, அல்விஸ் அவென்யூ, காசல் வீதி, 1வது பதிப்பு, ஆனி 2011. (கொழும்பு 10: குளோப் பிரிண்டிங் வேர்க்ஸ், 5, ஸ்டோக் பிளேஸ்).

v, 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-1770-08-2.

பெண்களுக்கெதிரான எல்லாவகையான பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதன் மீதான சமவாயம் என்ற பெயரில் இலங்கை அரசசார்பற்ற நிறுவனங்களால்  தொகுக்கப்பட்ட நிழல் அறிக்கையும், படிமுறைப்படுத்தப்பட்ட தகவல்களும் கேள்விகளும் மற்றும் வேறு ஆவணங்களும் உள்ளடங்கிய பிரசுரம் இதுவாகும். இந்நூலை தமிழாக்கம் செய்வதில் எஸ்.சிவகுருநாதன், ஆர்.சுரேஸ்வரன், எம்.மர்சூக், சர்வம் கைலாசபதி, பவித்ரா கைலாசபதி, குகநிதி குகநேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஊநுனுயுறுவிற்கான இலங்கை நிழல் அறிக்கை முகவுரை, நிறைவேற்றுச் சுருக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து சமத்துவம் (உறுப்புரை 2), அரசியல் பங்கேற்பும் பிரதிநிதித்துவமும் (உறுப்புரை 7), கல்வி (உறுப்புரை 10), தொழிலாளர் (உறுப்புரை 11), சுகாதாரம் (உறுப்புரை 13), கிராமியப் பெண்கள் (உறுப்புரை 14), சட்டத்தின் முன் சமத்துவம் (உறுப்புரை 15), திருமணமும் குடும்ப உறவுகளும் (உறுப்புரை 16), பொதுவான விதிப்புரைகள் 19, பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்களும் ஆயுத முரண்பாடும் படிமுறைப்படுத்தப்பட்ட தகவல்களும் கேள்விகளும், பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைப்பினரால் வழங்கப்பட்ட பதிலளிப்பு, பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை இல்லாதொழிப்பதற்கான குழுவின் முடிவான அவதானிப்புகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Free No deposit Casino Bonus Rules

Content New Casino No-deposit Extra Withdrawal Actions The new No deposit Incentives 2024 Claim A totally free Chip No-deposit Added bonus Gamble Responsibly Either, a no-deposit

Free Ports Playing Enjoyment

Articles Position Competitions How we Rates Canadian Ports Casinos Rngs And you can Pay Percentages Simple tips to Gamble Ports Online Some great benefits of