9272 வாழ்வியல் சமதர்ம கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்: ஒரு பெண்நிலை விசாரணை.

செல்வி திருச்சந்திரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

viii, 102 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 955-9261-30-4.

இந்நூல் ஆண் பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கணரீதியாகவா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா? சமூகவியல் நோக்கில் ஒரு விமர்சனரீதியான ஆய்வு (செய்தி உதயகலா ஐயாத்துரை), பால்நிலை அடுக்கமைவு ஒரு மானிடவியல் நோக்கு (பகீரதி ஜீவேஸ்வரா), பண்பாடு, குடும்பம், பெண்நிலைவாத முரண்பாடுகள் (ஜானகி சங்கரப்பிள்ளை), இந்துப் பண்பாட்டில் பெண்களின் பரிணாம வளர்ச்சி (கலாநிதி சே.அனுசூயா), செ.கணேசலிங்கனின் நாவல்களில் பெண்கள் (செ.யோகராசா), பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்செயல்கள் இனங்காணலும் தீர்வுகாணலும் (வை.கா.சிவப்பிரகாசம்) ஆகிய ஆறு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pennsylvania Wagering

Posts Formula e schedule – Form of Wagers For sale in The fresh Hampshire Future of Connecticut Sports betting Indiana Sports betting Background Finest On