9283 இலங்கை: ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியம்: மகிந்த சிந்தனை-எதிர்காலத்திற்கான தொலைநோக்கு.

அபிவிருத்தி கொள்கை வேலைச் சட்டகம். கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி,திட்டமிடல் அமைச்சு, 1வது பதிப்பு, 2010. (இலங்கை: அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 308 பக்கம், படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×20.5 சமீ.

இலங்கை அரசின் அபிவிருத்தி பற்றிய விளக்கமளிப்பு நூல். இலங்கை: மிளிரும் ஆசியாவின் ஆச்சரியம், செழிப்பான ஒரு நாடு: தாராளமான நிலம், உலகத்தை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் கூடிய தொழில்முயற்சிகள், பாதை வலையமைப்பு மற்றும் போக்குவரத்து முறைமை அபிவிருத்தி, விண்ணையும் மண்ணையும் இணையவெளியால் வெற்றிகொள்ளும் எதிர்காலத் தலைமுறை, சுகாதாரமான ஒரு சமூகம், வசதியான, சொகுசான மற்றும் திருப்தியான வாழ்க்கைமுறை, பகிர்ந்துகொள்ளப்பட்ட நம்பிக்கைகளும் துரித அபிவிருத்தியும் ஆகிய எட்டு அத்தியாயத் தலைப்புகளில் இலங்கையின் அபிவிருத்தித்திட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 6445).

ஏனைய பதிவுகள்

Jong gokkasten spelen Kosteloos!

Capaciteit Simply Natuurlijk In uitbetalingen inschatten oudje gokkasten Jackpot Ook erbij normale traditionele gokkasten plu nieuwe videoslots ben daar enorme vermenigvuldigers plus karaf jou betreffende