பொருளியல் 9281-9288

9288 பிரதேச அபிவிருத்தி: கோட்பாடுகளும் உபாயங்களும்.

மா.செ.மூக்கையா. கண்டி: சமூக அபிவிருத்தி நிறுவனம், 1வது பதிப்பு, அக்டோபர் 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). ix, 61 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ. பிரதேச அபிவிருத்தியும் திட்டமிடலும், பிரதேசம்,

9287 உலகைச் சூறையாடும் உலகமயம்.

பி.இரயாகரன். சென்னை 600002: கீழைக்காற்று வெளியீட்டகம், 10 அவுலியா தெரு, எல்லீசு சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்). 176 பக்கம், விலை: இந்திய

9286 உலகமயமாதல்: வாஸ்கொடகாமா முதல் ஒபாமா வரை.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011.(யாழ்ப்பாணம்: ஆந்திரா டிஜிட்டல் பிரிண்டர்ஸ்). vii, 50 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 ச.மீ., ISBN: 978-955-51477-2-9.

9285 இளைஞரும் அபிவிருத்தியும்: கருத்தரங்க அறிக்கை.

இலங்கை மன்றக் கல்லூரி. கொழும்பு 7: இலங்கை மன்றக் கல்லூரி, 100, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு  2: அகிலம் வெளியீடு, வற் அச்சகம்). (8), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

9284 இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் திட்டமிடல் செய்முறை.

கொட்பிரே குணதிலக (ஆங்கில மூலம்), சி.அம்பிகாதேவி (தமிழாக்கம்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால் பெட்டி எண் 601, 61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B,

9283 இலங்கை: ஆசியாவின் மலர்ந்துவரும் ஆச்சரியம்: மகிந்த சிந்தனை-எதிர்காலத்திற்கான தொலைநோக்கு.

அபிவிருத்தி கொள்கை வேலைச் சட்டகம். கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி,திட்டமிடல் அமைச்சு, 1வது பதிப்பு, 2010. (இலங்கை: அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 308 பக்கம், படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9282 இயற்கை மூலவளங்களும் பொருளாதார வளர்ச்சியும் (வட பிரதேசம்): ஆறாம் வகுப்புக்குரியது.

வ.கிருஷ்ணசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). (3), 52 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14

9281 1981-1985 ஆண்டுகளுக்கும் 1990இல் முடிவடையும் காலகட்டத்திற்கும் சோவியத் யூனியனின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கான வழிகாட்டுநெறிகள்.

என்.ஏ.திக்கனோவ்.  கொழும்பு: தகவல் பிரிவு, சோவியத் தூதரகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1981. (கொழும்பு 10: பிரகதி அச்சகம், 93, மாளிகாகந்தை வீதி, மருதானை). 67 பக்கம், விலை: ரூபா 37.50, அளவு: 17.5×11