9312 ஆசிரியர் இயல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(2), 25 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21×14 சமீ.

அறிவுலக நிர்மாணிகளாகிய ஆசிரியர் அனைவருக்கும் சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்நூல் ஆசிரியத்துவம் பற்றிச் சுருக்கமாக விளக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  89749). 

ஏனைய பதிவுகள்