9318 கல்விச் சீர்மியம்.
சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் சபா.ஜெயராசா, கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன் பிறின்டேர்ஸ், நல்லூர்). (3), 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.