9376 பாஷை இலக்கணம் இலக்கியம் கற்பித்தல்.

சி.கணபதிப்பிள்ளை (நூலாசிரியர்), சி.சதாசிவம் (பதிப்பாசிரியர்). உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 1994. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

iv, 62 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60., அளவு: 18ஒ12.5 சமீ.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு இந்நூலாகும்.

ஏனைய பதிவுகள்

Greatest Uk Casinos on the internet

Posts What’s the Mediocre Payment Out of Slots?: Betplay casino promo online poker Inside Washington The brand new No-deposit Bonus Codes Inside the July The