9383 தமிழ் இலக்கியத் தொகுப்பு: அ-பாடத்திட்டம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1972. (கொழும்பு: இலங்கைப் பல்கலைக்கழக அச்சகம்).

viii, 265 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தேர்வுக்கான தமிழ் இலக்கிய அ-பாடத்திட்டத்துக்கு அமைவாக 1973ஆம் ஆண்டு டிசம்பரிலும் அதன் பின்னரும் நடைபெறும் பரீட்சைகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக எழுதப்பட்டுள்ள பாடநூல். இத்தொகுப்பின் ஆக்கத்திற்கு ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக கலாநிதி ஆ.சதாசிவம், கலாநிதி க.கைலாசபதி, அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ், ஜனாப் சமீம், ஆகியோர் இயங்கியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104690).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்