9397 மண்ணில் இருந்து விண்ணுக்கு.

க.இந்திரகுமார். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, டிசம்பர் 1973. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road).

(2), 188 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 22×14.5 சமீ.

பள்ளியில் படிக்கும் விஞ்ஞானப் பாடங்களுக்கும், பத்திரிகைகளில் படிக்கும் விஞ்ஞானம் சம்பந்தமான செய்திகளுக்கும் தெளிவுபடுத்தும் பின்னணிக் கருவிபோல விளங்கும் நூல் இது. விண்வெளி சகாப்தம் உலகில் உதயம், பிரபஞ்சத்தில் நாம் எங்கே, வாழ்வுதரும் வளிமண்டலம், புவியீர்ப்பை மீறுவதானால், றொக்கற்றின் இயக்கம், நவீன ரொக்கட் யுகம் பிறந்தது, ஹிட்லரின் வீழ்ச்சியும் அமெரிக்காவின் அதிர்ஷ்டமும் போன்ற இன்னோரன்ன 40 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 38827).     

ஏனைய பதிவுகள்

Paras Bitcoin-peliopas 2021

Blogit Bitcoin Mystery Online-peli | lisää tietoa Johtopäätös: Koulutettu Bitcoin-uhkapeli Muut sivustot Bitcoin Comin sijoituksesta Oikean pelin valitseminen Kuinka kirjaudun sisään ja voit tallettaa rahoitusta