9400 பௌதிகவியல்: பொறியியல் 1.

மாரிமுத்து கருணாநிதி. யாழ்ப்பாணம்: மா.கருணாநிதி, 54, கலைமகள் வீதி, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

(4), 44 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 60., 20×14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்பில் பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள், பௌதிகவியலின் ஒரு அலகாகிய பொறியியலை பரந்துபட்ட அளவில் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நூல் அதற்கான துணைநூலாக அமைகின்றது. நடைமுறை சார்ந்த வினாக்களே பெருமளவில் பரீட்சைகளில் கேட்கப்படுவதால் இந்நூல் அவ்வழியிலேயே பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 157020).

ஏனைய பதிவுகள்

11133 திருத்தொண்டர் புராணம் என்று வழங்குகின்ற பெரியபுராணம்.

ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), சு.அருள்மொழிச் செல்வன் (பதிப்பாசிரியர்). சிதம்பரம் 608 001: டாக்டர் சு. அருள்மொழிச் செல்வன், அறங்காவலர், தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24 மாலைக்கட்டித் தெரு, 1வது பதிப்பு, 2008.

10629 முடிவுறாத முகாரி.

செ.பாஸ்கரன். அவுஸ்திரேலியா: தமிழ்முரசு பதிப்பகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (சென்னை 5: கணபதி என்ரர்பிரைசஸ்). 120 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய