9401 பௌதிகவியல்: பொறியியல் பாகம் 1: க.பொ.த. உயர்தரம்.

கணேசன் சிவலிங்கம். யாழ்ப்பாணம்: க.சிவலிங்கம், பெரியமணல், காரைநகர், 1வது பதிப்பு, ஜனவரி 1999. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: நவயோக அச்சகம்).

72 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21.5×15 சமீ.

இந்நூல் மாணவர்களின் சுயகற்றலை ஊக்குவிப்பதற்காகவும், கற்றலின் பெறுமதியை உணர்த்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் அமைந்துள்ள வினாக்கள் பௌதிகத்தின் அடிப்படைத் தத்துவங்களையும், அன்றாட வாழ்வில் பௌதிகத்தின் அடிப்படைத் தத்துவங்களையும், அன்றாட வாழ்வில் பௌதீகத்தின் பிரயோகங்களையும் தெளிவாகப் பரிந்துகொள்ளும் வகையில் சிந்திக்கத்தூண்டும் சிறு கேள்விகளாக 35 வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Букмекерская контора Париматч PariMatch реєстрація, скидки, свято возьмите офіційний журнал

Зміст Игорный дом Париматч Букмекерская контора Париматч — ставки на спорт інтерактивный Служба помощи При використанні текстових матеріалів веб-сайт гіперссылка на Спортивная.ua вічна. Використання фотоматеріалів

The new Harbors On line

Blogs Well-known Slot App Inside the Germany Pros and cons From To play Cellular Ports Games Gambling establishment Guru Find harbors that include Pho Sho,