9404 க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அடிப்படை இலத்திரனியல்.

எஸ்.ரெஜினோல்ட் ஜெயக்குமார், எஸ்.நிமலன், பீ.ரவிராஜன்.  யாழ்ப்பாணம்: TPS Publishers அன்னை அகம், புலோலி தெற்கு, புலோலி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 6: ஈ.எஸ்.பிரின்டர்ஸ், 257/1E, காலி வீதி, வெள்ளவத்தை).

vi, 184 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14 சமீ.

குறைகடத்திகள்;, P-N சந்தி இருவாயிகள், திரான்சிற்றர், ஒருங்கிணைந்த சுற்றுக்கள் ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  பேராசிரியர் க.குணரத்தினம் அவர்களின் ஆலோசனையுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அடிப்படை இலத்திரனியல் அறிவை வழங்குகின்றது. இந்நூலாசிரியர்களான எஸ்.ரெஜினோல்ட் ஜெயக்குமார் காலி- ஸாஹிறாக் கல்லூரியிலும், எஸ்.நிமலன் நோர்வேயின் வுசழஅளழ பல்கலைக்கழகத்திலும், பீ.ரவிராஜன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகின்றனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131806).

ஏனைய பதிவுகள்

17986 திருவுடையாள்: பிரதேச மலர் 08.

சு.குணேஸ்வரன், ஹ.காயத்திரி (இணை இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பிரதேச பண்பாட்டுப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம், கரவெட்டி, 1வது பதிப்பு, மார்கழி 2022. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

Free Ports To play Enjoyment

Posts Benefits and drawbacks Out of Playing Totally free Demo Ports Would you Play on Cellular? The best Tricks for Slots Within the Vegas The

Offlin Gokhal, Sports Betting and Poker Games

Capaciteit Turbo Play gokkast: Battle Royale Poker Veelgestelde Behoeven Gokbedrijven getroffen gedurende Microsoft-storing; geen tussenstappen bij Nederlandse offlin casino’su Boekbespreking vanuit 888casino Nederlan CasinoNieuws verwachten